don-t-hesitate-to-see-psychiatrist

மனநல மருத்துவரைப் பார்க்க கூச்சப்பட வேண்டாம்

Dec 05 2018

உடல் நலம் போலத்தான் மன நலமும். ஆனால் உடல் நலத்தில் நாம் வைக்கும் அக்கறையை மன நலத்தில் வைப்பதில்லை. உடல் நலம் கெட்டால் அதனால் மனநலம் கெடும் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு உண்மை மனநலம் கெட்டால் உடல் நலமும் கெடும் என்பது.

this-is-time-to-worry

இது கவலைப்படுவதற்கான நேரம்

Dec 05 2018

எப்போது பார்த்தாலும் கவலையாக இருக்கிறது. கவலைப்படக் கூடாது என்று நினைத்தாலும் முடியவில்லை. மனதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தூக்கம் வருவதில்லை. தனிமையில் இருக்கும் ஒவ்வொரு கணமும் அது என்னை வாட்டி வதைக்கிறது என்று சொல்பவரா நீங்கள்?

tips-to-mental-strong

ஆரோக்கியமான மனநிலையைப் பாதுகாக்க நறுக்கென்று நாலு யோசனை

Nov 25 2018

ஆரோக்கியமான மனநிலை உங்களுக்கு உளவியல் ரீதியில் ஒரு வலிமையைக் கொடுக்கும்.

Feedback