agelimit-has-been-raised-for-tnpsc-group-1-exam

Agelimit has been raised for TNPSC Group 1 exam

Jul 19 2018 12:50:30 PM

டிஎஸ்பி, துணைஆட்சியர் உள்ளிட்ட உயர் பதவிகள் குரூப் 1 தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன.இந்நிலையில் இந்த தேர்வுகளுக்கான வயது வரம்பை உயர்த்தகோரி முதலமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இது தொடர்பாக கடந்த மாதம் சட்டசபையில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கான வயது வரம்பு 35-ல் இருந்து 37 ஆகவும், பொதுப் பிரிவினருக்கு 30-ல் இருந்து 32 ஆகவும் உயர்த்தப்படும் என அறிவித்தார். 

அதனைத்தொடர்ந்து குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பு தற்போது உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement :
comments

Feedback