kaduvetti-guru

KADUVETTI GURU

Jun 30 2018 21:43:04 PM

வன்னியர் சங்கத்தின் தலைவராக இருந்த குரு சமீபத்தில் காலமானார். கடன் பிரச்சினை காரணமாக அவரது டெம்போ டிராவலர் விற்பனைக்கு கிடைக்கும் என அவரின்   குடும்பம் அறிவித்துள்ளதாக ஒரு செய்தி உலா வருகிறது. அந்தச் செய்தி:

கடன் சுமை காரணமாக எங்கள் மாமாவின் (வன்னியர் சங்க நிரந்தர தலைவர் ஜெ. குரு)  Tempo Traveler விற்பனை செய்ய குடும்பத்தில் முடிவு எடுத்துள்ளோம். விட்டு கடன் 19 லட்சம் ரூபாய் மற்றும் tempo வாகன கடன் 7 லட்சம் ரூபாய் இருப்பதாலும் வங்கியில் கடனை திருப்பி செலுத்த குறுகிய கால அவகாசமே இருப்பதாலும் வேறு வழி இன்றி விற்க முடிவேடுத்து விட்டோம்.  இந்த வாகனத்தை வாங்க ஆர்வம் உள்ளவர்கள் இந்த எண்னை தொடர்பு கொள்ளவும் 9677402307. வாகனத்தின் புகைப்படம் மற்றும் வங்கி கடன் கணக்கு விவரத்தை கீழே இணைத்துள்ளேன். மேலும் உதவி செய்ய விரும்புவோர்  கட்டுவெட்டிக்கே வந்து எங்களை குடும்பத்தார்களை சந்தித்து நேரில் செய்யுங்கள் அல்லது கீழே வங்கி கணக்கு புத்தக நகலை இணைத்துள்ளேன் அதில் உள்ள வங்கி கணக்கில் கூட செய்யலாம்.

 வங்கி கணக்கு விவரம்:::::

‌Bank :: Indian Bank

‌Name :: Guru . J

‌Branch :: MLA Hostel Branch

‌Account No :: 475325564

‌IFSC Code :: IDIB000M164

Advertisement :
comments

Feedback