dear-women-drinking-red-wine-may-increase-your-chances-of-conceiving

dear women drinking red wine may increase your chances of conceiving

Oct 29 2017 10:31:11 AM

வாஷிங்டனில் உள்ள மருத்துவ பல்கலைகழகம் கருமுட்டை மற்றும் ரெட் ஒயின் குறித்த ஒரு ஆய்வை மேற்கொண்டது. இதில் 18 முதல் 44 வயது பெண்களுக்கு சிறிய அளவில் எடுத்து கொள்ளும் ரெட் ஒயினால் கருமுட்டை அதிகம் உற்பத்தியாகிறது என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கருவுற வேண்டும் என நினைக்கும் பெண்கள் சற்று கூடுதலாக எடுத்து கொண்டால் கூட அது கரு உற்பத்தியை தடுத்து விடவும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கருவுற வேண்டும் என ஆசைப்படும் பெண்கள் ஒரு வாரத்திற்கு 6 யூனிட் அளவு எடுத்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement :
comments

Feedback