3

மார்க்ஸ் 3: அன்புக்காதலி ஜென்னி

Jun 06 2018

டிரியர் நகரில் மார்க்சின் வீட்டிற்கு பக்கத்து வீடுதான் ஜென்னியின் வீடு.

marx-in-drunker-s-club

குடிகாரர்கள் சங்கத்தில் சேர்ந்தார் மார்க்ஸ்

May 30 2018

இப்போதிருக்கும் ஜெர்மனி ஒரு காலத்தில் பல்வேறு தேசங்களாக இருந்தது. அதில் ஒரு தேசம்தான் பிரஷ்யா. 1701 முதல் 1918 வரையில் முதல் உலகப் போரில் ஜெர்மனி தேற்கும் வரையில் பிரஷ்யா ஜெர்மனியிலேயே பெரிய தேசமாக இருந்தது. ஜெர்மனியின் இரண்டில் ஒரு பகுதி பிரஷ்ய அரசின் கீழ்தான் இருந்தது.

where-did-aryas-live

சேரிகளில் வசித்தவர்கள்தான் ஆரியர்கள்

May 30 2018

இந்தியாவில் ஆரிய இனக்குழுக்களின் குடியேற்றம் தொடர்பான தொல்லியல் தரவுகள்இதுவரை அடையாளம் காணப்படாமலேயே இருந்தது.

karl-marx

மார்க்ஸ்……சிந்தனையை நிறுத்தவில்லை

May 28 2018

கார்ல் மார்க்ஸ் இறந்த போது அவர் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார் என ஏங்கல்ஸ் குறிப்பிட்டார்.

stephen-hawking-golden-words

மரணத்தைக் கண்டு அச்சப்படவில்லை: ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்

Mar 14 2018

காலத்தைப் பற்றிய வரலாறு எழுதிய மாபெரும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மரணத்தைக் கண்டு நான் அச்சப்படவில்லை. ஆனால் இறப்பதற்கு அவசரப்படவுமில்லை என்று கூறினார். அவரது உடல் இயங்க முடியாமல் போனாலும் மனமும் அறிவும் இயங்கிக் கொண்டுதானிருந்தது. இப்போதும் இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றிய புரிதல் வேண்டும் எனும் ஆர்வம் மனித சமூகத்தில் நீடிக்கும் வரையில் ஸ்டீபன் ஹாக்கிங் இருந்து கொண்டுதான் இருப்பார்.

india-s-first-practicing-woman-doctor-rukhmabai-fought-for-right-to-consent

விவாகரத்து கேட்டதால் சிறை சென்ற பெண்

Nov 22 2017

மும்பையில் 1864 நவம்பர் 22-ம் தேதி பிறந்த ருக்மாபாய் சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். ருக்மாபாய்க்கு 11வது வயதிலேயே திருமணம் செய்யப்பட்டது.

holepunch-patent-date-nov14-1886

ஹோல் பஞ்ச்சிங் மெஷின் பிறந்த தினம் இன்று

Nov 14 2017

அலுவலகங்களின் மிக முக்கியமான தேவைகளில் ஒன்று ஹோல் பஞ்ச்சிங் மெசின்.

Feedback